1/8
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) screenshot 0
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) screenshot 1
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) screenshot 2
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) screenshot 3
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) screenshot 4
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) screenshot 5
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) screenshot 6
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) screenshot 7
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) Icon

தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru)

Bharani Multimedia Solutions
Trustable Ranking Iconविश्र्वासार्ह
1K+डाऊनलोडस
6.5MBसाइज
Android Version Icon4.4 - 4.4.4+
अँड्रॉईड आवृत्ती
1.4(18-04-2020)नविनोत्तम आवृत्ती
-
(0 समीक्षा)
Age ratingPEGI-3
डाऊनलोड
तपशीलसमीक्षाआवृत्त्यामाहिती
1/8

தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) चे वर्णन

தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru):

தமிழ் மொழியின் வரலாறு என்பது, மிக நீண்ட வரலாறு கொண்ட திராவிட மொழிகளுள் மூத்த மொழியான தமிழ் மொழியின் வரலாற்றைக் கூறும் நூலாகும். இந்நூல், பிற்காலத்தில் தனது பெயரைப் "பரிதிமாற் கலைஞர்" எனத் தமிழ்ப்படுத்திக்கொண்ட வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிகளால் எழுதப்பட்டது. இதன் முதற் பதிப்பு 1903 ஆம் ஆண்டில் வெளியானதாகச் சொல்லப்படுகிறது.


இவர் காலத்தில் தமிழ் மொழியின் வரலாறு குறித்து ஆங்கிலேயர் தமது மொழியில் எழுதிய நூல்களே கிடைத்து வந்தன. இவற்றை அவர்கள் தமக்குத் தெரிந்த வரையில் வாய்க்குவந்தபடி எழுதினர் என்றும் அவற்றை ஆராய்ந்து குற்றங்களைக் களைந்து உண்மையைக் கண்டறிவோர் குறைந்துவிட்டனர் என்றும், தமிழில் பட்டப் படிப்புகளுக்கு உகந்த நூல் இன்றி மாணவர்கள் தவிக்கின்றனர் என்றும் கருதி இந்நூலாசிரியர் இந்நூலை எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளார்.


உள்ளடக்கம்:

1. முகவுரை

2. ஆதி வரலாறு

3. வடமொழிக்கலப்பு

4. மூவகைப் பாகு பாடு

5. ஐவகை இலக்கணம்

6. பாஷையின் தோற்றமுந் தொன்மையும்

7. பாஷையின் சிறப்பியல்பு

8. பாஷை வேறுபடுமாறு

9. நூற்பரப்பு

10. பாஷையின் சீர்திருத்தம்

11. முடிவுரை


Developer:

Bharani Multimedia Solutions

Chennai – 600 014.

Email: bharanimultimedia@gmail.com


தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) - आवृत्ती 1.4

(18-04-2020)
इतर आवृत्त्या
काय नविन आहेதமிழ் மொழியின் வரலாறு என்பது, மிக நீண்ட வரலாறு கொண்ட திராவிட மொழிகளுள் மூத்த மொழியான தமிழ் மொழியின் வரலாற்றைக் கூறும் நூலாகும். இந்நூல், பிற்காலத்தில் தனது பெயரைப் "பரிதிமாற் கலைஞர்" எனத் தமிழ்ப்படுத்திக்கொண்ட வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிகளால் எழுதப்பட்டது. இதன் முதற் பதிப்பு 1903 ஆம் ஆண்டில் வெளியானதாகச் சொல்லப்படுகிறது.

अजुनपर्यंत कोणतेही अभिप्राय किंवा रेटिंग्ज नाहीत! हे देणारे पहिले होण्यासाठी कृपया करा

-
0 Reviews
5
4
3
2
1
Info Trust Icon
चांगल्या अॅपची हमीह्या अॅप्लीकेशनने व्हायरस, मालवेयर आणि इतर द्वेषपूर्ण हल्ल्यांच्या सुरक्षा चाचण्या पास केल्या आहेत आणि यात कुठलाही धोका नाहीय.

தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) - एपीके माहिती

एपीके आवृत्ती: 1.4पॅकेज: com.jagadeesan_rajendran.Tamizh_Mozhiyin_Varalaru
अँड्रॉइड अनुकूलता: 4.4 - 4.4.4+ (KitKat)
विकासक:Bharani Multimedia Solutionsगोपनीयता धोरण:http://bmpparunagiri.blogspot.com/2018/09/privacy-policy-tamizh-mozhiyin-varalaru.htmlपरवानग्या:4
नाव: தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru)साइज: 6.5 MBडाऊनलोडस: 0आवृत्ती : 1.4प्रकाशनाची तारीख: 2020-04-18 01:50:41किमान स्क्रीन: SMALLसमर्थित सीपीयू:
पॅकेज आयडी: com.jagadeesan_rajendran.Tamizh_Mozhiyin_Varalaruएसएचए१ सही: C8:06:85:2F:19:FE:0C:73:84:B1:45:89:34:60:05:E4:BB:8F:27:C4विकासक (CN): jagadeesan.rajendran@gmail.comसंस्था (O): AppInventor for Androidस्थानिक (L): देश (C): USराज्य/शहर (ST):

தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) ची नविनोत्तम आवृत्ती

1.4Trust Icon Versions
18/4/2020
0 डाऊनलोडस6.5 MB साइज
डाऊनलोड

इतर आवृत्त्या

1.2Trust Icon Versions
18/12/2018
0 डाऊनलोडस6.5 MB साइज
डाऊनलोड
appcoins-gift
AppCoins GamesWin even more rewards!
अधिक
Eternal Evolution
Eternal Evolution icon
डाऊनलोड
Asphalt Legends Unite
Asphalt Legends Unite icon
डाऊनलोड
Marvel Contest of Champions
Marvel Contest of Champions icon
डाऊनलोड
Last Day on Earth: Survival
Last Day on Earth: Survival icon
डाऊनलोड
Mobile Legends: Bang Bang
Mobile Legends: Bang Bang icon
डाऊनलोड
Furies: Last Escape
Furies: Last Escape icon
डाऊनलोड
The Ants: Underground Kingdom
The Ants: Underground Kingdom icon
डाऊनलोड
Z Day: Hearts of Heroes
Z Day: Hearts of Heroes icon
डाऊनलोड
جلسة بلوت - Baloot
جلسة بلوت - Baloot icon
डाऊनलोड
Guns of Glory: Lost Island
Guns of Glory: Lost Island icon
डाऊनलोड

त्याच श्रेणीतले अॅप्स

आपल्याला हे पण आवडेल...